kothai
Amazon.in24 Aug 2022
சூப்பர்
அருமையான கரு ... எழுதிய விதம் அருமை ... பெண்கள் இப்பயும் இப்படி கஷ்ட படுகிறார்கள் என்பதை அழகாகுவும் ஆணி தரமாகவும் எழுதியிருக்கிறிங்க ... நிறைய இடத்தில் நான் உடைத்தேன் அந்த இடத்தில் நான் இருப்பது போல் இருந்தது .... நான் படித்ததில் அழுத கதைகளில் இதுவும் ஒன்று .... கதை எழுதிய உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை உங்கள் கதை இது தான் முதல் முறை ஆனால் இப்படி அழுவேன் என்று நின்னைக்கவில்லை .... அருமையான கதை Read more Read less









