karthick bharathiN
Amazon.in11 Aug 2019
அருமையான உரைநடைப் பதிவு. முகலாயர்களின் எழுச்சியென்பதை விட வீழ்ச்சிக்கான காரணங்களை அறிய உதவுகின்றது. வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தின் சாயலை எதிர்நோக்கினேன் ஆனால் இந்த நூல் அதைக்காட்டிலும் தனித்தன்மைக் கொண்டுள்ளது. எழுத்துப்பிழை ஒன்றைத்தான் காணமுடிந்தது. மற்றபடி அருமை அனைவரும் படிக்க வேண்டிய அருமையான புத்தகம்.
I feel happy! Worth for reading! Good notes and hoghlighting footnotes very good. Go ahead amazon thank you for this type of yours work.. Read more Read less











